மதுரை: மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் எழுமலை காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.மீனாட்சி அவர்கள் மற்றும் போலீசார் தங்கள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வயதானோர் மற்றும் மிகவும் எளிய மக்கள் உள்ளிட்ட 50 குடும்பத்திற்கு அரிசி பொருட்கள் மற்றும் காய்கறிகளை நிவாரணமாக வழங்கிய மதுரை மாவட்ட காவல்துறையினர்.