திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி, துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர பிரதீப், மாவட்ட வருவாய் அலுவலர் சேக்முகையதீன், இணை இயக்குநர்(மருத்துவ நலப் பணிகள்) பூமிநாதன், துணை இயக்குனர்(சுகாதாரப்பணிகள்) வரதராஜன் மற்றும் துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா