திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அடுத்த காமலாபுரம் பிரிவு அருகே மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து லாரி மோதி விபத்து இந்த விபத்தில் சாலையின் நடுவே லாரி கவிழ்ந்தது மேலும் 5 பேர் காயம் மேற்படி சம்பவம் குறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















