திண்டுக்கல்: திண்டுக்கல், வடமதுரையை அடுத்த அய்யலூர் அருகே நான்கு வழி சாலையில் சென்று கொண்டிருந்த லாரியின் பின்னால் அரசு பேருந்து மோதி விபத்து. இதில் அரசு பேருந்து ஓட்டுநர் பலத்த காயம் இது குறித்து வடமதுரை போலீசார் விசாரணை. பேருந்தில் இருந்த 16 பயணிகள் எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா