திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே மதுரை சாலையில் பூசாரிபட்டி பிரிவில் அரசு பேருந்து சாலையோர கடைக்குள் புகுந்தது. இச்சம்பவத்தில் கடையில் அமர்ந்திருந்த ஒருவர் நசுங்கி பலி. இரண்டு பேர் படுகாயம். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















