திண்டுக்கல்: திண்டுக்கல் வேடசந்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது அரசு புறநகர் பேருந்து மோதி விபத்து. இந்த விபத்தில் ஒரு மாணவர் பலி இரண்டு மாணவர்கள் படுகாயம் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா