திருவள்ளூர்: திருவள்ளூர்ஆவடி காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவு போலீசார், காட்டுப்பாக்கம் பகுதியில் அரசு நிலத்தை பட்டா நிலம் என்று மோசடியாக விற்பனை செய்த ஜெயராஜ் என்ற நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு