திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில், பாராளுமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவின் போது, பயன்படுத்தக்கூடிய, மின்னணு எந்திரங்கள் மற்றும் அதனுடன் இணைந்த உபகரணங்களின், செயல்பாடுகள் குறித்த, முதற்கட்ட சோதனை , அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில், [மார்ச்.21] திருநெல்வேலியில் நடைபெற்றது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி