திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்த டாக்டர் அம்பேத்கர் நகரில் அண்ணல் அம்பேத்கரின் 134 வது பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் திருப்பாலைவனம் காவல் ஆய்வாளர் காளிராஜ் கலந்து கொண்டு சமத்துவ தின உறுதியேற்றார். டாக்டர் அம்பேத்கர் நகர் கிராம நிர்வாகிகள், பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு