திண்டுக்கல்: புதுக்கோட்டையில் நடைபெற்று வரும் பா.ஜ.க., அதிமுக நிர்வாகிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனையின் தொடர்ச்சியாக திண்டுக்கல்லில் சர்வேயர் ரத்தனம் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை என தகவல்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி