திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவரது தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி, மாண்புமிகு உணவுத்துறை அமைச்சர்.சக்கரபாணி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஐ.பி.செந்தில் குமார், காந்திராஜன், மாவட்ட ஆட்சியர்.சரவணன், மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர். பிரதீப் யாதவ், கூடுதல் செயலாளர்.உமா, காவல் கண்காணிப்பாளர் மரு. பிரதீப், உதவி ஆட்சியர் (பயிற்சி).வினோதினி பார்த்திபன், உள்ளிட்டோருடன் பாராளுமன்ற உறுப்பினர். சச்சிதானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா