திண்டுக்கல்: திண்டுக்கல் ஜோசப் காலனி செல்லும் வழியில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் எரிந்த நிலையில் கிடந்தார். சம்பவ இடத்தில் நகர் வடக்கு போலீசார் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் ? என்பது குறித்தும்,கொலைக்கான காரணம் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா