திண்டுக்கல் : திண்டுக்கல் சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதியில் (16) வயது பள்ளி மாணவியை பாலியல் சீண்டல் செய்ததாக தனியார் பள்ளி உடற்கல்வி (தற்காலிக) ஆசிரியர் செம்பட்டி பகுதியை சேர்ந்த கண்ணன்(32),என்பவரை சாணார்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் விக்டோரியா, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கண்ணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா