திண்டுக்கல் : பழனி அருகே ஆயக்குடி தனியார் திருமண மண்டபத்தில் ஆயை காயித மில்லத் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் அரசு பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் பழனி D.S.P சரவணன் அறக்கட்டளை நிர்வாகி அஜ்மத் அலி MC மற்றும் ஆசிரியர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இதில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆசிரியர்கள் விருதுகள் வழங்கப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா