திண்டுக்கல்: திண்டுக்கல் A.வெள்ளோடு, கோம்பை அருகே ஆணை விழுந்தான் அணையில் நீரில் மூழ்கி சிறுவன் பலி. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் சிறுவனின் உடலை மீட்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து அம்பாத்துரை போலீசார் விசாரணை.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா