திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களில் பாராளுமன்ற தேர்தலுக்கு அஞ்சல் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்தவர்களிடம் இருந்து அஞ்சல் வாக்கு பெறுவதற்கான குழுவினர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து தேவையான ஆவணங்கள் மற்றும் பொருட்களுடன் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரால் அனுப்பி வைக்கப்பட்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா