திண்டுக்கல் : மின்கசிவு காரணமாக தீப்பற்றி எரிந்த வீட்டில் மாற்றுத்திறனாளி தீயில் எரிந்து பலி! திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே ஊத்தங்கல் புதுப்பட்டி பகுதியை சேர்ந்த சங்கிலி (57), என்பவர் வீட்டில் மின் கசிவு காரணமாக வீடு தீப்பிடித்து எரிந்து இதில் சங்கிலி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து வத்தலகுண்டு காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா