திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கண்ணன் முறைகேடாக ஒதுக்கிய 3.5 கோடி டெண்டரை திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி ரத்து செய்தார். முறைகேடாக டெண்டரை ஒதுக்க உடந்தையாக இருந்த வட்டார வளர்ச்சி அலுவலர் கற்பகம் உட்பட 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்