திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி களிக்கம்பட்டி பகுதியில் உள்ள பொதுமக்களிடம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், போக்சோ சட்டம் குறித்தும், குழந்தை திருமண தடை சட்டம் குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்கள் 1098, 181 குறித்தும் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா