திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அறிவுறுத்தலின் படி ஒட்டன்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஒட்டன்சத்திரம் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் பொதுமக்களிடையே போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், CCTV கேமரா பொருத்துவதன் அவசியம் குறித்தும், முன்பின் தெரியாத நபர்களிடம் ஆதார் எண் மற்றும் வங்கி தொடர்பான விவரங்களை கொடுக்கக் கூடாது எனவும் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா