திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்களின் குறைதீர்க்கும் முகாமில் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர்.அபிநவ் குமார், இ.கா.ப. அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்கள் பொதுமக்களின் தீர்வு காணப்படாத புகார் மனுக்களை நேரடியாக பெற்று புகார் மனு மீது தனி கவனம் செலுத்தப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா