திருப்பூர் : திருப்பூர் மாநகரில் பணிபுரியும் நான்கு காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்ய மாநகர காவல் ஆணையர் திரு.பிரவீன் குமார் அபிநபு அவர்கள் உத்தரவிட்டுள்ளார் திருப்பூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு.பிச்சையா, சைபர் கிரைமிற்கும் சைபர் கிரைமில் இருந்த பத்ருநிஷா, பேகம் மத்திய காவல் நிலையத்திற்கும், திருப்பூர் தெற்கு காவல் நிலையத்திற்கு பத்ரா (c)மற்றும் கணேசன்(L&O) ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
திருப்பூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு. மணிவண்ணன்