தென்காசி: தென்காசி மாவட்டம் திருநெல்வேலி நெடுஞ்சாலை அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது சுமார் 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து 3 பேரை கைது செய்தனர்.
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.