நெல்லை: நெல்லைவி.எம். சத்திரம் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக பெருமாள்புரம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பணம் வைத்து சூதாடிய கொண்டிருந்த அதே பகுதியைச் முருகன், இசக்கிமுத்து, பேச்சிமுத்து ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்த ரூ.31 ஆயிரத்து 860-ஐ பறிமுதல் செய்தனர்.











