கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 18 எஸ்.ஐ.க்கள் உட்பட 99 காவலர்கள் பணியிட மாற்றம் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல் உதவி ஆய்வாளர் 18 நபர்கள் மற்றும் காவலர்கள் 99 நபர்கள் பணியிட மாற்றம் செய்து மாவட்ட எஸ்பி தங்கதுரை அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்