திருநெல்வேலி : காவல் அதிகாரியின் வங்கி கணக்கில் இருந்து ரூ. 7 இலட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்த நபர்களில் வெளிநாட்டவர் உட்பட இருவரை கைது செய்த காவல் ஆய்வாளர் திரு.சந்திரமோகன், உதவி ஆய்வாளர் திரு.ராஜரத்தினம் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.சண்முகசுந்தரம், முதல்நிலை காவலர்கள் திரு.சுந்தர், திரு.நாமராஜ், திரு.கணேசன், இரண்டாம் நிலை காவலர்கள் திரு. பாலகிருஷ்ணன், திரு.ராமுநயினார், திரு.அருண் சைபர் கிரைம் காவல் துறையினரை தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் திரு.செ.சைலேந்திரபாபு, இ.கா.ப அவர்கள் நற்சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார்.
















