இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் SP பட்டிணம் சோதனை சாவடியில், இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்கள் ஆய்வு மேற்கொண்டு அங்கு பணிபுரியும் காவலர்களிடம் காவல்துறையினர் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து அறிவுரைகள் வழங்கினார்கள்.