திண்டுக்கல் : வத்தலக்குண்டு அருகே கொடைக்கானல் மலை அடிவாரம் காமக்காபட்டி என்ற இடத்தில் காரில் தீ விபத்து. காரில் பயணம் செய்த பெண் உட்பட 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா