திருவள்ளூர் : தமிழக அரசு 144 தடை உத்தரவையடுத்து திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் உத்தரவின்படி. இன்று (01.04.2020) காலையில் பெரியபாளையம் காவல் ஆய்வாளர் திருமதி. இரா. மகேஸ்வரி அவர்கள் தலைமையில், உதவி ஆய்வாளர் திரு. மனோகர் பிரபாகர் தாஸ் அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினர், துப்புரவு பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நோய் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்வதற்காக (கபாசுரா குடிநீர்) வழங்கினார்கள்.
நமது குடியுரிமை நிருபர்கள்

திரு. J. மில்டன்
மற்றும்

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்



















