திருவள்ளூர் : சோழவரம் அடுத்த அருமந்தை பகுதியைச் சேர்ந்தவர் தேவ மதி (65) ஓய்வுபெற்ற ஆசிரியை இவர் அருகில் உள்ள தனது மகன் வீட்டில் இரவு தூங்கி விட்டு காலையில் தனது வீட்டிற்கு வந்த போது கதவு திறந்து கிடந்தது உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 3 சவரன் நகை 3/4 கிலோ வெள்ளி 22,000 பணம் திருடு போயிருப்பது தெரிய வந்தது இது குறித்து சோழவரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சோழவரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூரில் இருந்து நமது நிருபர்கள் J.மில்டன் மற்றும் J. தினகரன்