மணப்பாறை கொலை வழக்கு. குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
திருச்சி: திருச்சி மாவட்டம், மணப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய எதிரியான கந்தசாமி என்பவருக்கு ...
திருச்சி: திருச்சி மாவட்டம், மணப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய எதிரியான கந்தசாமி என்பவருக்கு ...
திருச்சி: திருச்சி மாவட்டம், வையம்பட்டி மற்றும் புத்தாநத்தம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கள்ளச்சந்தையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டனர். துறையூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ...
திருச்சி: திருச்சி மாவட்டம், சிறுகனூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கள்ளச்சந்தையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்ததாக மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 680 மதுபாட்டில்கள் ...
திருச்சி : திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட திருட்டு குற்ற வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுத்தர உதவியாக இருந்த சிறப்பான பணியினை ...
திருச்சி : திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செ. செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் தலைமையில் இன்று (23.01.2025) திருச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் வாக்காளர் உறுதிமொழி ...
திருச்சி: திருச்சி மாவட்டம், வாத்தலை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுநெய்வேலி கிராமத்தில் கள்ளச்சந்தையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக, செல்வம் என்பவரை வாத்தலை காவல்துறையினர் கைது செய்தனர். ...
திருச்சி : மண்ணச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருப்பைஞ்ஞீலி பகுதியில், திருவள்ளுவர் தினத்தன்று டாஸ்மாக் கடை அருகே கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை செய்த மூன்று நபர்களை காவல் ...
திருச்சி: (01.01.2026) முதல் (31.01.2026) வரை அனுசரிக்கப்படும் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செ. செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் ...
திருச்சி: இந்திய அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26-ஆம் தேதி "அரசியலமைப்பு தினம்" கொண்டாடப்படுகிறது. எனவே, ( 26.11.2025)-ந் தேதி திருச்சி மாவட்ட காவல் ...
திருச்சி: திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் (19.11.2025) நடைபெற்றது. பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு மனு கொடுக்க வந்திருந்த ...
திருச்சி : திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் அறிவுரையின்படி திருச்சி மாவட்டத்தில் பணிபுரியும் ஓட்டுநர் காவலர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் இன்று (13.11.2025) ...
திருச்சி : திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில் திருச்சி மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வந்த நிலையில் துறையூர் ...
திருச்சி : திருச்சி மாவட்டம், கொள்ளிடம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த கார் ஒன்றை சோதனை செய்ததில் காரில் விற்பனைக்காக ...
திருச்சி: திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் (05.11.2025) நடைபெற்றது. பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு மனு கொடுக்க வந்திருந்த ...
திருச்சி : திருச்சி மாவட்டம், மணப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன சோதனையின்போது காவல்துறையினர் மறித்தும் நிற்காமல் சென்ற சந்தேகத்திற்கிடமான காரை மணப்பாறை போக்குவரத்து பிரிவு ...
திருச்சி: திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக சதீஷ் (எ) சக்திவேல் என்பவர் கொலை செய்யப்பட்டது. ...
திருச்சி: திருச்சி மாவட்டம், முசிறி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தொடர்பாக பாண்டியன் (41). என்பவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் ...
திருச்சி : திருச்சி மாவட்டம், தொட்டியம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முன்விரோதம் காரணமாக சுரேஷ் (35) என்பவரை கொலை செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ...
திருச்சி: திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் (22.10.2025) நடைபெற்றது. பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு மனு கொடுக்க வந்திருந்த ...
திருச்சி: திருவெறும்பூர் பகுதியில் பள்ளி மாணவிக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் கொடுத்தது தொடர்பாக ரமேஷ் என்பவர் மீது திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.