கல்லூரியில் பட்டமளிப்பு விழா
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி-திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உலகநாத நாராயணசாமி அரசினர் கல்லூரி (தன்னாட்சி) உள்ளது.இக்கல்லூரி உள்ள திருவள்ளுவர் அரங்கில் நேற்று பட்டமேற்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் உலகநாத நாராயணசாமி ...