இனக்கலவரத்தை கண்டித்து தமிழக மக்கள் மேடை இயக்கத்தின் சார்பாக மாபெரும் பேரணி
மதுரை : சமீப காலமாக மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் இனக்கலவரத்தை கண்டித்து தமிழக மக்கள் மேடை இயக்கத்தின் சார்பாக மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. ...
மதுரை : சமீப காலமாக மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் இனக்கலவரத்தை கண்டித்து தமிழக மக்கள் மேடை இயக்கத்தின் சார்பாக மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. ...
மதுரை : மதுரை மற்றும் திருநெல்வேலி மண்டல அளவிலான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மதுரை கூட்டுறவு தணிக்கை இணை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்றது. மதுரை மற்றும் திருநெல்வேலி ...
மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பாக, தேங்காய்க்கு உரிய விலை வழங்க கோரி,தென்னை விவசாயசங்கம் சார்பில்,தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, ...
மதுரை : மதுரை மாவட்டம், பாலமேடு அருகே சத்திரவெள்ளாளபட்டி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியையை கண்டித்து, சத்திரவெள்ளாளபட்டி கிராம பொதுமக்கள் (11/07/2023) ...
மதுரை : மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா சரவணப் பொய்கையில், காலை 7 மணி அளவில் பிணம் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து,காவல்துறையினர், திருப்பரங்குன்றம் ...
மதுரை : மதுரை மாவட்டம், திருநகரை அடுத்துள்ள முல்லை நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ஸ்னாக்ஸ் என்னும் பேக்கரி செயல்பட்டு வருகிறது. இதில், இருக்கக்கூடிய பொருட்கள் ...
மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள சாலச்சிபுரத்திலிருந்து கணேசபுரம் செல்லும் குறுக்கு சாலை முற்றிலுமாக பெயர்ந்து ஆளை விழுங்கும் சூழ்நிலையில் உள்ளது. விவசாய நிலங்கள் ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், முக்குளம் காவல் நிலையம் சார்பாக எஸ். மறைக் குளம் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து ...
மதுரை : மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தை திருமங்கலம் தாலுகாவை சுற்றியுள்ள 79 பார்வையற்றோர் திடீரென முற்றுகையிட்டனர். தங்களுக்கு தமிழக அரசின் இலவச வீட்டுமனை பட்டாவை ...
மதுரை : மதுரை எல்லீஸ்நகரை சேர்ந்தவர் நாராயணன் இவர், அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.இவரிடம், கார் ஓட்டுநராக தத்தனேரியை சேர்ந்த ஜெயராமன் என்பவர் வேலை ...
மதுரை : மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் உள்ள பேரையூரைச் சேர்ந்த போஸ் என்பவரின் மகன் செல்வராஜ் மீன் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பேரையூர் ...
மதுரை : மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் கலவரத்தை கண்டித்தும், அங்கு அமைதி திரும்ப வேண்டியும் மதுரை ஞான ஒளிவுபுரம் புனித வளனார் ஆலய வளாகத்தில் மெழுகுவர்த்தி ...
மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் கீழமாத்தூர் பகுதி பள்ளிவாசல்களில் பக்ரீத் பண்டிகை தியாக பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. முஸ்லிம்கள், குர்பானி ஈத் முபாரக் பெருநாள் ...
மதுரை : மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கீரிபட்டி கிராமத்தில் சில நபர்கள் கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ...
கீரைத்துறையில் ஆறு பேருக்கு வலை வீச்சு மதுரை : சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மிளகனூரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் பாண்டி (31), இவர் கீரைத்துறை சிந்தாமணி ரோட்டில் ...
மதுரை : தமிழகம் முழுவதும் போதைப்பொருட்களை தடுக்கும் விதமாக அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர்கள் சார்பில் போதை விழிப்புணர்வு பற்றி ஊர்வலம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ...
மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை இந்த ஆண்டு (2023-24) அரவையை துவங்க வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் ஆலையிலிருந்து மாவட்ட ஆட்சியர் ...
மதுரை : மதுரை அருகே, அவனியாபுரம் காவல் நிலையம் சார்பில் பெரியார் சிலையில் இருந்து மதுரை விமான நிலையம் வரை போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ...
மதுரை : சோழவந்தானில் காவல்துறை அரசன் சண்முகனார் அரசு மேல்நிலைப்பள்ளி திருவேடகம் விவேகானந்த கல்லூரி சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியோர் சர்வதேச போதை தடுப்பு தினத்தை ...
மதுரை : மதுரையில் மாநகராட்சி சார்பில், பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்ட பணிக்காக சாலைகள் ஆங்காங்கே தோண்டப்படுகிறது அவ்வாறு தோண்டப்படும் சாலைகளை மாநகராட்சி ஒப்பந்ததாரர்களால், சரிவர ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.