மாநகராட்சியில் புதிய ஆணையர் பொறுப்பேற்பு
சென்னை: சென்னை மாநகராட்சியில் மண்டல அலுவலராக பணிபுரிந்த செந்தில்முருகன், திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். கடந்த நான்கு ஆண்டுகளில் ...