மது பாட்டில்கள் கடத்திய பெண் ஒருவர் கைது
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் தாலுகா பொன்விளைந்த களத்தூர் கிராமத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெறுவதாக செங்கல்பட்டு தாலுகா காவல்நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் காவல் ...