சட்டவிரோதமாக ஆற்றில் இருசக்கர வாகனத்தில் மணல் அள்ளிய நபர் கைது! மேலும் வாகனம் பறிமுதல்
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பகுதியில் சட்டவிரோதமாக ஆற்றில் மணல் திருடுவதாக கிடைத்த தகவலின் பேரில் கமுதி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.அசோக் சக்கரவர்த்தி அவர்கள் ...