இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. தீண்டாமையை ...