கள்ளத் துப்பாக்கி வைத்திருந்த மூன்று பேர் கைது
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே விருப்பாட்சி தலகுத்து வனப்பகுதி தோட்டத்து சாலையில் கள்ளத்துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சத்திரப்பட்டி காவல் ...