ரயிலில் 4 கிலோ தங்க நகைகள் சிக்கின-நகைக்கடை ஊழியரிடம் போலீசார் விசாரணை
சேலம்: ரயில்களில் சட்டவிரோதமாக பொருட்கள் கொண்டு செல்லப்படுவதை தடுக்கும் வகையில் ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் சேலம் ரயில்வே பாதுகாப்பு படை ...