ஆட்டோவில் பயணி தவறவிட்ட தங்க கைச்செயினை வேப்பேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்த நேர்மையான ஆட்டோ ஓட்டுநர்
சென்னை: சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநர் திரு.கென்னடி பிறஸ் 58. என்பவர் என்பவர் கடந்த 20.02.2022 அன்று இரவு சுமார் 10.15 மணியளவில் பெரம்பூர், ...