திருப்புத்தூரில் காவல்துறையின் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் தேர்தல் வருகின்ற பிப்ரவரி 19 ல் நடப்பதையொட்டி வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க வலியுறுத்தி காவல்துறை அணிவகுப்பு நடந்தது. ...