வாகன திருட்டு இருவர் கைது 7 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
இராமநாதபும்: இராமநாதபும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக்.,இ.கா.ப, அவர்களின் உத்தரவின் படி இராமேஸ்வரம் பகுதிகளில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தவர்களை கண்டுப்பிடிப்பதற்காக இராமேஸ்வரம் உதவி காவல் கண்காணிப்பாளர் ...