குற்ற வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினர்க்கு பாராட்டு
அரியலூர்: திருச்சி சிறையில் காவல்துறை துணைத்தலைவர் திரு.A. சரவணசுந்தர் I.P.S., அவர்கள் அரியலூர் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் சிறப்பாக செயல்பட்ட அரியலூர் மாவட்ட காவல்துறையினர் கயர்லாபாத் காவல் ...