பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் காவல் நிலையத்தில் கடந்த 2020-ம் ஆண்டு பதியப்பட்ட குற்ற எண் 1138/2020 ச/பி 147, 294(b), 323, 506(1) – IPC 3(1)(r), 3(1)(s), 3(1)(j), 3(2)(va) – SC/ST (POA) AMENDMENT ACT 2015 வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளான 1.அபினேஷ் 22/22 2.சிலம்பரசன் 27/22 மற்றும் 3.செல்வகுமார் 25/22 அனைவரும் சிறுகுடல் கிராமம், குன்னம் வட்டம், பெரம்பலூர் மாவட்டம். என்பவர்கள் மீது புலன் விசாரணை முடித்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு வழக்கானது சிறப்பு நீதிமன்றம் (தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பாதுகாத்தல்) விசாரணையில் இருந்து வந்த நிலையில் இன்று 16.02.2022-தேதி மேற்படி வழக்கினை விசாரித்த நீதிபதி திருமதி.S.மலர்விழி என்பவர் மேற்படி குற்றவாளிகளின் குற்றம் உறுதி செய்யப்பட்டதால் குற்றவாளிகளுக்கு தல ஒரு வருடம் கடுங்காவல் சிறை தண்டனையுடன் ரூபாய் 1000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்..
மேற்படி வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினரை பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை.