தமிழக காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு, SBI வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், SBI பெயரிலான போலி செயலியை உண்மையெனக் கூறி, அதை பதிவிறக்கம் செய்தால் “SBI reward points” பரிசு வழங்கப்படும் என மர்ம நபர்கள் செய்தி அனுப்புவதாகவும்,இதை நம்பி செயலியை பதிவிறக்கம் செய்தால், வங்கி கணக்கிலுள்ள பணத்தை திருடி விடுவதாகவும், . 2 மாதங்களில் 73 புகார் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி