கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், சரத்குமார் தாகூர், நிருபர்களுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது தர்மபுரி வழக்கறிஞர் கொலையில், குற்றவாளிகளை கைது செய்து விட்டோம் விசாரணை நடந்து கொண்டு வருகிறது. அவர் எதற்காக கொலை செய்தார்கள் என்ற முழு விவரங்களையும் உடனடியாக தெரிவிக்கப்படும் என தெரிவித்தார்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்