சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பொற்கிழி வழங்கும் விழாவில் வாகன நிறுத்தும் இடத்தினை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உயர் திரு அரவிந்த் ஐபிஎஸ் அவர்கள், சிவகங்கை துணை கண்காணிப்பாளர் உயர்திரு சிபி சௌந்தர்யன் டி .பி .எஸ் அவர்கள், நகர் மன்ற தலைவர் சிஎம். துரை ஆனந்த் அவர்கள் மற்றும் மாவட்டத் துணைச் செயலாளர் மணிமுத்து அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வினை மேற்கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி