புதுக்கோட்டை : தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட சமூக நலம் இணைந்து சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு (25.11.2022) மற்றும் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு உறுதிமொழி வாசிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் திருமதி.கவிதா ராமு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.வந்திதா பாண்டே ஆகியோர்கள் தலைமையில் அணிவகுப்பு (Rally) பேரணி நடைபெற்றது.