சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.செல்வராஜ் அவர்கள் உத்தரவின் பேரில் காரைக்குடி உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் ஐ.பி.எஸ் அவர்கள் மேற்பார்வையில் காரைக்குடி மையமாக கொண்ட காரைக்குடி தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் மரியாதைக்குரிய எஸ் கபீர் தாசன் அவர்கள் தலைமையில் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மரியாதைக்குரிய சேகர் அவர்கள், முன்னிலையில் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் மரியாதைக்குரிய லிங்கு துறை, அவர்கள் மற்றும் மரியாதைக்குரிய சக்திவேல் அவர்கள் தலைமை நிலைய காவலர் ராஜேஷ் அவர்கள், மற்றும் காவல் ஆளுநர்கள் ஆகிய அனைவரும் காரைக்குடி நடராஜர் தியேட்டர் அருகில் வாகனம் தணிக்கையில் ஈடுபட்டனர். குறிப்பாக காரைக்குடி தெற்கு காவல் நிலைய ஆய்வாளரும் மரியாதைக்குரிய எஸ் கபிர்தாசன் அவர்கள் பொதுமக்களுக்கு கனிவான முறையில் போக்குவரத்து விதிமுறைகளை எப்படி கடைபிடிக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தினார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி