இராணிப்பேட்டை : (30.1.2024) இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலத்தில் இராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V கிரண் ஸ்ருதி, இ .கா .ப அவர்கள் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்